Tamil Dictionary 🔍

பொன்னன்

ponnan


பொன்னுடையவன் ; காண்க : பொன்னவன் ; அருகக்கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருகக்கடவுள். (W.) 4. Arhat; சிறியவள். (W.) 3. Urchin, small boy; பொன்னுடையோன். (நன்.276, உரை.) 1. One who has gold; . 2. See பொன்னவன், 1. என்ன. . . அடியேன் றனமாகிய பொன்னன் (தேவா.784, 2). . 5. See பொன்னவன், 3. பொன்னன் பைம்பூ ணெஞ்சிடந்து (திவ். பெரியதி. 3,4,4).

Tamil Lexicon


, ''s.'' A small one, in con trast, as சின்னன். 2. ''[in gram.]'' One who has gold. 3. An epithet of Argha as the golden one, அருகன்.

Miron Winslow


poṉṉaṉ
n. id.+.
1. One who has gold;
பொன்னுடையோன். (நன்.276, உரை.)

2. See பொன்னவன், 1. என்ன. . . அடியேன் றனமாகிய பொன்னன் (தேவா.784, 2).
.

3. Urchin, small boy;
சிறியவள். (W.)

4. Arhat;
அருகக்கடவுள். (W.)

5. See பொன்னவன், 3. பொன்னன் பைம்பூ ணெஞ்சிடந்து (திவ். பெரியதி. 3,4,4).
.

DSAL


பொன்னன் - ஒப்புமை - Similar