Tamil Dictionary 🔍

பின்செல்

pinsel


piṉ-cel-
v. tr. & intr. id.+.
1. To follow obsequiously;
பின்தொடர்தல். தொழுதுண்டு பின்செல்பவர் (குறள்.1033).

2. To conform to;
இணங்கியொழகுதல்.

3. To obey, submit;
வழிபடுதல்.

4. To entreat, supplicate, cringe;
கெஞ்சுதல். (W.)

DSAL


பின்செல் - ஒப்புமை - Similar