வன்செலல்
vanselal
விரைந்துசெல்லுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைந்து செல்லுகை. வன்செல லத்திரி (சீவக. 1773). Rapid movement, forced march;
Tamil Lexicon
vaṉ-celal
n. id.+செல்-.
Rapid movement, forced march;
விரைந்து செல்லுகை. வன்செல லத்திரி (சீவக. 1773).
DSAL