பின்காட்டுதல்
pinkaattuthal
புறங்காட்டுதல் ; தோற்றோடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புறங்காட்டுதல். 1. To turn back, go away, as in displeasure; தோற்றோடுதல். திக்கானை யெட்டும் பின்காட்டிய வாறும் (குலோத். கோ.10). 2. To retreat;
Tamil Lexicon
தோற்றோடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
piṉ-kāṭṭu-
v. intr. id.+.
1. To turn back, go away, as in displeasure;
புறங்காட்டுதல்.
2. To retreat;
தோற்றோடுதல். திக்கானை யெட்டும் பின்காட்டிய வாறும் (குலோத். கோ.10).
DSAL