பின்கட்டு
pinkattu
வீட்டின் பின்புறக் கட்டடம் ; கைகளைப் பின்புறமாகச் சேர்த்துக் கட்டுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைகளைப் பின்புறமாகச் சேர்த்துக் கட்டுகை. 1. Binding one's arms together at the back; விட்டின் பின்புறக் கட்டடம் 2. Rear apartment or back portion of a house;
Tamil Lexicon
, ''s.'' The back building of a house. 2. Tackling the arms together behind the back.
Miron Winslow
piṉ-kaṭṭu
n. பின்2+. [K. hiṅgaṭṭu.]
1. Binding one's arms together at the back;
கைகளைப் பின்புறமாகச் சேர்த்துக் கட்டுகை.
2. Rear apartment or back portion of a house;
விட்டின் பின்புறக் கட்டடம்
DSAL