பித்தளை
pithalai
செம்பு , துத்தநாக மிவற்றின் கலப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செம்பும் நாகமுங் கலந்த உலோகவகை. ஈயம் செம்பிரும் பிரசித மென்பவும் புணர்ப்பாற் றோயும் பித்தளை (திருவிளை. இரசவாத. 23). Brass, Aurichalcum;
Tamil Lexicon
s. brass. பித்தனையாடகம், பித்தலாடகம், பித்த லாட்டம், trick, fraud (as passing brass for gold.)
J.P. Fabricius Dictionary
pittaLe பித்தளெ brass
David W. McAlpin
, [pittaḷai] ''s.'' Brass, a compound of copper and zinc, செம்பு துத்தநாகமிவற்றின்கலப்பு. W. p. 536.
Miron Winslow
pittaḷai
n. pittalā. [K. hittaḷē.]
Brass, Aurichalcum;
செம்பும் நாகமுங் கலந்த உலோகவகை. ஈயம் செம்பிரும் பிரசித மென்பவும் புணர்ப்பாற் றோயும் பித்தளை (திருவிளை. இரசவாத. 23).
DSAL