பிதிர்போக்குதல்
pithirpoakkuthal
ஊட்டுதற்குமுன் முலைப்பாலின் முதற்றிவலைகளை வெளியேற்றுதல். உண்ணாமுலைப்பால் பிதிர்போக்க (அரிசமய. பராங்குச. பக். 92). To press out milk before suckling the child;
Tamil Lexicon
pitir-pōkku-
v. tr. பிதிர்3+.
To press out milk before suckling the child;
ஊட்டுதற்குமுன் முலைப்பாலின் முதற்றிவலைகளை வெளியேற்றுதல். உண்ணாமுலைப்பால் பிதிர்போக்க (அரிசமய. பராங்குச. பக். 92).
DSAL