பின்னோக்குதல்
pinnokkuthal
வருவதை எதிர்பார்த்தல் ; பின்னால் பார்த்தல் ; பின்வாங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருவதை யெதிர்பார்த்தல். சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல் (குறள்,184.) 1. To have an eye on the consequences; பின்புறம் பார்த்தல். 2. To look back; பின்வாங்குதல். 3. To retreat, backslide;
Tamil Lexicon
, ''v. noun.'' Looking or turning back; retreating. பின்பார்த்தல்.
Miron Winslow
piṉṉōkku-
V. intr. id.+.
1. To have an eye on the consequences;
வருவதை யெதிர்பார்த்தல். சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல் (குறள்,184.)
2. To look back;
பின்புறம் பார்த்தல்.
3. To retreat, backslide;
பின்வாங்குதல்.
DSAL