Tamil Dictionary 🔍

பழிதூற்றுதல்

palithootrruthal


புறங்கூறுதல் ; அலர்பரப்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலர்பரப்புதல் குதி பழி துற்றுங் கோலனு மல்லன் (சிலப்.23, 34) . To cast aspersion upon; to calumniate ;

Tamil Lexicon


paḻi-tuṟṟu-,
v. tr. id. +.
To cast aspersion upon; to calumniate ;
அலர்பரப்புதல் குதி பழி துற்றுங் கோலனு மல்லன் (சிலப்.23, 34) .

DSAL


பழிதூற்றுதல் - ஒப்புமை - Similar