Tamil Dictionary 🔍

பதிட்டித்தல்

pathittithal


தொடங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாபித்தல். பாசம தகற்றிலிங்கம் பதிட்டியும் (சீகாளத். பு. கன்னி. 149). To establish, set up;

Tamil Lexicon


patiṭṭi-,
11 v. tr. prati-ṣṭhā.
To establish, set up;
தாபித்தல். பாசம தகற்றிலிங்கம் பதிட்டியும் (சீகாளத். பு. கன்னி. 149).

DSAL


பதிட்டித்தல் - ஒப்புமை - Similar