Tamil Dictionary 🔍

சபிண்டி

sapinti


பிதிர்பூசை ; இறந்த பன்னிரண்டாம்நாள் செய்யப்படும் சிராத்தம்

தமிழ் - தமிழ் அகரமுதலி


அத்தலத்திற் செயத்தகுந் சபிண்டி. (சேதுபு. சங்கரபாண். 55). See சபிண்டீகரணம்.

Tamil Lexicon


சபிண்டீகரணம், s. the 12th day ceremony done for a deceasd person.

J.P. Fabricius Dictionary


[capiṇṭi ] --சபிண்டீகரணம், ''s.'' The ceremony of presenting cakes to the manes of the deceased. See சபிண்டர்.

Miron Winslow


capiṇṭi,
n.
See சபிண்டீகரணம்.
அத்தலத்திற் செயத்தகுந் சபிண்டி. (சேதுபு. சங்கரபாண். 55).

DSAL


சபிண்டி - ஒப்புமை - Similar