பிண்டிகை
pintikai
இருக்கை ; கடிவாளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆசனம். (W.) 1. Seat, altar; வாய்க்குட் செலுத்தும் கடிவாளப்பகுதி. கண்டிரள் கலினமொடு பிண்டிகைக் கல்வி (பெருங். உஞ்சைக். 48, 11). 2. Bit of a bridle;
Tamil Lexicon
, [piṇṭikai] ''s.'' A stool, a seat, an altar for placing the idol on; either really, or in ascetic, mental contemplation, ஆச னம். W. p. 534
Miron Winslow
piṇṭikai
n. piṇdikā.
1. Seat, altar;
ஆசனம். (W.)
2. Bit of a bridle;
வாய்க்குட் செலுத்தும் கடிவாளப்பகுதி. கண்டிரள் கலினமொடு பிண்டிகைக் கல்வி (பெருங். உஞ்சைக். 48, 11).
DSAL