Tamil Dictionary 🔍

பிணையல்

pinaiyal


ஒன்றுசேர்த்தல் ; மலர்மாலை ; பிணைமாடு ; கதவின் கீல் ; புணர்ச்சி ; காண்க : இணைக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலர்மாலை. தாதுகு பிணையல் வீசி (சீவக. 463). 2. Flower garland; ஒன்றுசேர்க்கை. தாமரையலரிணைப் பிணையல் (பரிபா. 2, 53). 1. Joining together; . 3. See பிணைமாடு. புணர்ச்சி. 5. Copulation; See இணைக்கை. பிண்டியும் பிணையலும் (சிலப். 3, 18). 6. (Nāṭya.) Gesture with both hands. கதவின் கீல். (W.) 3. Hinge;

Tamil Lexicon


, [piṇaiyl] ''v. noun.'' ''[used substantively.]'' Brace, couple, pair; two or more cattle, &c., fastened together, இரண்டுமுதலியசேர்ந் தது. 2. A hinge, கதவின்கீல். 3. Garland, or string of beads, மாலை. 4. A garland, or string of beads entwined, பின்னியமாலை. 5. Fastening of a yoke, நுகத்தோடுசேர்த்தல். 6. A negative form of the optative--meaning join not, பிணையாதே.

Miron Winslow


piṇaiyal
n. id.
1. Joining together;
ஒன்றுசேர்க்கை. தாமரையலரிணைப் பிணையல் (பரிபா. 2, 53).

2. Flower garland;
மலர்மாலை. தாதுகு பிணையல் வீசி (சீவக. 463).

3. See பிணைமாடு.
.

3. Hinge;
கதவின் கீல். (W.)

5. Copulation;
புணர்ச்சி.

6. (Nāṭya.) Gesture with both hands.
See இணைக்கை. பிண்டியும் பிணையலும் (சிலப். 3, 18).

DSAL


பிணையல் - ஒப்புமை - Similar