Tamil Dictionary 🔍

பரிணமித்தல்

parinamithal


ஒன்றிலிருந்து ஒன்று பெருகுதல் ; நிலைமாறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைமாறுதல். காமம் பரிணமித் துயர்ந்து பொங்கி (கம்பரா.திருவடி.82). To undergo transformation or evolution;

Tamil Lexicon


pariṇami-,
11 v. intr pari-ṇam.
To undergo transformation or evolution;
நிலைமாறுதல். காமம் பரிணமித் துயர்ந்து பொங்கி (கம்பரா.திருவடி.82).

DSAL


பரிணமித்தல் - ஒப்புமை - Similar