பிரமணம்
piramanam
சுழலுகை ; திரிகை ; மயக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரிகை. 2. Wandering; மயக்கம். 3. Giddiness, confusion, perplexity; சுழல்கை. 1. Whirling;
Tamil Lexicon
s. whirling, சுழலுகை.
J.P. Fabricius Dictionary
, [piramaṇam] ''s.'' Whirling wandering, சுழலுகை. W. p. 629.
Miron Winslow
piramaṇam
n. bhramaṇa.
1. Whirling;
சுழல்கை.
2. Wandering;
திரிகை.
3. Giddiness, confusion, perplexity;
மயக்கம்.
DSAL