பிரவணம்
piravanam
நான்கு தெருக்கள் கூடுமிடம் ; வளைவு ; பள்ளத்தாக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைவு. 2. Bend; நாற்றெருக் கூடுமிடம். 1. Junction where four roads meet; பள்ளத்தாக்கு. 3. Valley;
Tamil Lexicon
piravaṇam
n. pra-vaṇa. (யாழ். அக.)
1. Junction where four roads meet;
நாற்றெருக் கூடுமிடம்.
2. Bend;
வளைவு.
3. Valley;
பள்ளத்தாக்கு.
DSAL