Tamil Dictionary 🔍

பிரணவம்

piranavam


ஓங்கார மந்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒங்கார மந்திரம். ōm, the principal mantra of Hindus;

Tamil Lexicon


பிரணவம்மந்திரம், s. (பிர) the principal prayer of the Hindus, containing the mystic ஓம். பிரணவ ரூபம், the Deity as the image of prayer.

J.P. Fabricius Dictionary


, பிரணவமந்திரம், ''s.'' The principal prayer of the Hindus, con taining the mystic, ஓம். See குடிலை. W. p. 561. PRAN'AVA.

Miron Winslow


praṇavam
n. pra-ṇava.
ōm, the principal mantra of Hindus;
ஒங்கார மந்திரம்.

DSAL


பிரணவம் - ஒப்புமை - Similar