படிக்கம்
patikkam
எச்சில் உமிழும் கலம் ; முழுக்குநீர் முதலியவற்றைச் சேர்க்கும் பாண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அபிஷேகநீர் முதலியவற்றைச் சேர்க்கும் பாத்திரம். (I. M. P. ii, 1404, 1332.) 2. Pot for receiving water used for an idol; எச்சிலுமிழுங் கலம். எண்சதுரமாகச் செய்வித்துக் கொடுத்த படிக்கம் ஒன்று Spittoon;
Tamil Lexicon
s. a spitting pot, சம்பலப் படிக்கம்.
J.P. Fabricius Dictionary
படியகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pṭikkm] ''s.'' A spitting pot, தம்பலப் படிக்கம். ''(c.)''
Miron Winslow
paṭikkam,
n. Pkt. padiggaha prati-graha. (T. K. padiga, M. paṭikkam.)
Spittoon;
எச்சிலுமிழுங் கலம். எண்சதுரமாகச் செய்வித்துக் கொடுத்த படிக்கம் ஒன்று
2. Pot for receiving water used for an idol;
அபிஷேகநீர் முதலியவற்றைச் சேர்க்கும் பாத்திரம். (I. M. P. ii, 1404, 1332.)
DSAL