Tamil Dictionary 🔍

பிறக்கம்

pirakkam


ஒளி ; உயர்ச்சி ; குவியல் ; மரக்கிளை ; அச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அச்சம். (திவா.) 5. Awe. fear; மரக்கிளை. (திவா.) 4. Branch of a tree; உயர்ச்சி. சிலம்புகளின் பிறக்கங் காணாய் (காஞ்சிப்பு. தழுவ. 26). 2. Loftiness, elevation; ஒளி. மாமணிப் பிறக்கம் (திருவாச. 3, 124). 1. Brightness, splendour; குவியல். பிணத்தின்பிறக்கம் (கம்பரா. நாகபா. 156). 3. Heap;

Tamil Lexicon


s. fear, dread, பயம்; 2. a branch of a tree, மரக்கொம்பு.

J.P. Fabricius Dictionary


, [piṟkkm] ''s.'' Fear, dread, அச்சம். 2. Branch of a tree, மரக்கொம்பு. (சது.)

Miron Winslow


piṟakkam
n. பிறங்கு-.
1. Brightness, splendour;
ஒளி. மாமணிப் பிறக்கம் (திருவாச. 3, 124).

2. Loftiness, elevation;
உயர்ச்சி. சிலம்புகளின் பிறக்கங் காணாய் (காஞ்சிப்பு. தழுவ. 26).

3. Heap;
குவியல். பிணத்தின்பிறக்கம் (கம்பரா. நாகபா. 156).

4. Branch of a tree;
மரக்கிளை. (திவா.)

5. Awe. fear;
அச்சம். (திவா.)

DSAL


பிறக்கம் - ஒப்புமை - Similar