Tamil Dictionary 🔍

பணிக்கம்

panikkam


திருத்தம் ; தொழிலில் நேர்மை ; எச்சில் உமிழும் கலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருத்தம் 1. Amendment, correction; எச்சில் உமிழுங் கலம். Loc. Spittoon; தொழிலின் நேர்மை 2. Accuracy of design; neatness; elaboration in a work

Tamil Lexicon


s. amendment by correction; 2. see பணிக்கு.

J.P. Fabricius Dictionary


, [pṇikkm] ''s.'' Amendment by correc tion. ''(R.)'' 2. See பணிக்கு.

Miron Winslow


panikkam,
n. cf. பணிக்கு. (W.)
1. Amendment, correction;
திருத்தம்

2. Accuracy of design; neatness; elaboration in a work
தொழிலின் நேர்மை

panikkam,
n. cf. படிக்கம்.
Spittoon;
எச்சில் உமிழுங் கலம். Loc.

DSAL


பணிக்கம் - ஒப்புமை - Similar