பிக்கலம்
pikkalam
இன்னாரால் எழுதப்பட்டது என்று பொருள்படுவதும் பத்திரமெழுதினேன் கையெழுத்துக்குமுன் வரையப்படுவதுமான சொல். (C. G.) Term signifying 'written by' and prefixed to the signature of the writer of a document;
Tamil Lexicon
pikkalam
n. U. baqalamī.
Term signifying 'written by' and prefixed to the signature of the writer of a document;
இன்னாரால் எழுதப்பட்டது என்று பொருள்படுவதும் பத்திரமெழுதினேன் கையெழுத்துக்குமுன் வரையப்படுவதுமான சொல். (C. G.)
DSAL