புளிகொடுத்தல்
pulikoduthal
சலாபத்தில் முத்தை விழுங்கினவனிடமிருந்து அம்முத்தை மலமுலம் வெளியேற்றப் புளியை உட்கொள்ளச் செய்தல். (W.) To give tamarind pulp to a man who has swallowed pearls, causing him to void them;
Tamil Lexicon
puḷi-koṭu-
v. intr. id.+.
To give tamarind pulp to a man who has swallowed pearls, causing him to void them;
சலாபத்தில் முத்தை விழுங்கினவனிடமிருந்து அம்முத்தை மலமுலம் வெளியேற்றப் புளியை உட்கொள்ளச் செய்தல். (W.)
DSAL