Tamil Dictionary 🔍

திதிகொடுத்தல்

thithikoduthal


ஆண்டுதோறும் ஒருவர் இறந்த நாளில் சிராத்தம் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவன் இறந்த ஆண்டுமுடிவில் சிராத்தஞ் செய்தல். தந்தை தாய்க்குத் திதிகொடுத்தான் (நன். விருத். 298, உரை). To perform the anniversary ceremony of a deceased person;

Tamil Lexicon


titi-koṭu-,
v. tr. திதி+.
To perform the anniversary ceremony of a deceased person;
ஒருவன் இறந்த ஆண்டுமுடிவில் சிராத்தஞ் செய்தல். தந்தை தாய்க்குத் திதிகொடுத்தான் (நன். விருத். 298, உரை).

DSAL


திதிகொடுத்தல் - ஒப்புமை - Similar