பலிகொடுத்தல்
palikoduthal
தெய்வத்திற்குப் பலியிடுதல் ; கொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொல்லுதல். Colloq. 2. To kill; தெய்வத்திற்குப் பலியிடுதல். வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்து (அகநா. 22). 1. To sacrifice a victim; to present offerings to a deity;
Tamil Lexicon
pali-koṭu-,
v. tr. id.+.
1. To sacrifice a victim; to present offerings to a deity;
தெய்வத்திற்குப் பலியிடுதல். வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்து (அகநா. 22).
2. To kill;
கொல்லுதல். Colloq.
DSAL