பிடி
piti
பற்றுகை ; மனத்திற் பற்றுகை ; நம்பிக்கை ; மதக்கொள்கை ; கைம்முட்டி ; மற்பிடி ; ஆயுதப்பிடி ; குதிரையின் வாய்க்கருவியிற் கோக்குங்குசை ; உபாயம் ; உறுதி ; உதவி ; உள்ளங்கைப் பிடியளவு ; பணியாரவகை ; நான்கு விரல்கொண்ட ஓர் அளவு ; பெண்யானை ; பேய் ; உலர்ந்தது ; காண்க : ஏலம் ; சீட்டாட்டத்தில் ஒருமுறை எடுக்கப்படும் சீட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதவி. Loc. 11. Help, refuge, support; உள்ளங்கைபிடி யளவு. தன்கேளைப் பிடிகடொறும் வேறாஞ்சுவை பெற வூட்டி (வெங்கைக்கோ. 377). 12. Handful, small quantity; பணியாரவகை. பிடிசுட்டுப் படைத்தல். (W.) 13. A kind of cake; நால்விரல் கொண்ட ஒர் அளவு. 14. Measure of length being the width of the hand; பெண்யானை. (தொல். பொ. 606.) 15. Female of elephant; பேய். பெண்டிர் பிடிபோல (திருவுந்தி. 35). 16. Devil; சீட்டாட்டத்தில் ஒருமுறை எடுக்கப்படுஞ் சீட்டு. Colloq. A trick of cards, in card-playing; பற்றுகை. 1. Hold, clutch, pinch, seizure by the hand; மனத்திற் பதிகை. 2. Comprehension; நம்பிக்கை. (W.) 3. Confidence, reliance, trust; மதக்கொள்கை. (W.) 4. Religious belief, opinion or tenet; கைமுஷ்டி. 5. Fist, closed hand; மற்பிடி. 6. Catch, grip in wrestling; ஆயுதப்பிடி. தோல் கழியொடு பிடிசெறிப்பவும் (புறநா. 98). 7. Handle, haft, hilt; குதிரையின் வாய்க்கருவியிற் கோக்குங் குசை. மாத்தாட் பிடியொடு (நெடுநல்.178). 8. Rein; உபாயம். பிடி யாதொன்றுங் கண்டிலன் (விநாயகபு. 9, 7). 9. Means, device; உறுதி. ஓர்பிடியா நான் றொடர்ந்ததற்கு (இராமநா. உயுத்.) 10. Firmness; stubbornness; அபிநயம் முதலியவற்றின் எடுப்பு. 17. Exposition, as by gesture, song, etc.; உலர்ந்தது. பிடிவிரை. Loc. Dryness; . Cardamom. See ஏலம். (மலை.)
Tamil Lexicon
s. a handful, catch, grasp, பற்று; 2. a handful; 3. a female elephant, பெண் யானை; 4. a she-camel; 5. a female yak, பெண்கவரி; 6. (fig.) confidence, reliance, trust, நம்பிக்கை; 7. a fist, a closed hand, கை முஷ்டி. பிடிக் கட்டு, a little bundle especially of palm-leaves tied up. பிடிபட, to be caught or seized; 2. to be comprehended; 3. to be suitable. பிடிமானம், attachment, fondness, perseverance. பிடியரிசி, a handful of rice taken from the daily allowance for charity. பிடியை விட, to let go one's hold. பிடிவாதம், stubbornness, pertinacity. பிடிவாதக்காரன், பிடிவாதி, an obstinate, self-willed person. கைப்பிடியாய்ப் பிடிக்க, to seize one by laying hands on him.
J.P. Fabricius Dictionary
6. piTi- பிடி catch, take hold of, seize, grab; take (a picture)
David W. McAlpin
, [piṭi] ''s.'' Handle, haft, hilt, catch ஆயு தப்பிடி. ''(c.)'' 2. A female elephant, பெண் யானை. 3. A she-camel, பெண்ணொட்டகம். 4. A female Yak, bosgrunniens, பெண்க வரி. (சது.) 5. ''(c.)'' A hold, gripe, clutch, pinch, seizure by the hand, பற்று. 6. Firm grasp of the mind, comprehension, கிரகிப்பு. 7. ''(fig.)'' Confidence, reliance, trust, நம்பிக் கை. 8. Help, power, refuge, support, உதவி. 9. Religious belief, opinion or tenet, மதக் கொள்கை. 1. A fist, a closed hand, கை முஷ்டி. 11. A handful with the hand closed, a small quantity, பிடியளவு.
Miron Winslow
piṭi
n. பிடி-. [T. K. pidi M. piṭi.]
1. Hold, clutch, pinch, seizure by the hand;
பற்றுகை.
2. Comprehension;
மனத்திற் பதிகை.
3. Confidence, reliance, trust;
நம்பிக்கை. (W.)
4. Religious belief, opinion or tenet;
மதக்கொள்கை. (W.)
5. Fist, closed hand;
கைமுஷ்டி.
6. Catch, grip in wrestling;
மற்பிடி.
7. Handle, haft, hilt;
ஆயுதப்பிடி. தோல் கழியொடு பிடிசெறிப்பவும் (புறநா. 98).
8. Rein;
குதிரையின் வாய்க்கருவியிற் கோக்குங் குசை. மாத்தாட் பிடியொடு (நெடுநல்.178).
9. Means, device;
உபாயம். பிடி யாதொன்றுங் கண்டிலன் (விநாயகபு. 9, 7).
10. Firmness; stubbornness;
உறுதி. ஓர்பிடியா நான் றொடர்ந்ததற்கு (இராமநா. உயுத்.)
11. Help, refuge, support;
உதவி. Loc.
12. Handful, small quantity;
உள்ளங்கைபிடி யளவு. தன்கேளைப் பிடிகடொறும் வேறாஞ்சுவை பெற வூட்டி (வெங்கைக்கோ. 377).
13. A kind of cake;
பணியாரவகை. பிடிசுட்டுப் படைத்தல். (W.)
14. Measure of length being the width of the hand;
நால்விரல் கொண்ட ஒர் அளவு.
15. Female of elephant;
பெண்யானை. (தொல். பொ. 606.)
16. Devil;
பேய். பெண்டிர் பிடிபோல (திருவுந்தி. 35).
17. Exposition, as by gesture, song, etc.;
அபிநயம் முதலியவற்றின் எடுப்பு.
piṭi
n. T. podi.
Dryness;
உலர்ந்தது. பிடிவிரை. Loc.
piṭi
n. prob. puṭi.
Cardamom. See ஏலம். (மலை.)
.
piṭi
n. பிடி-.
A trick of cards, in card-playing;
சீட்டாட்டத்தில் ஒருமுறை எடுக்கப்படுஞ் சீட்டு. Colloq.
DSAL