Tamil Dictionary 🔍

பிடாரி

pitaari


ஓர் ஊர்த்தேவதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு கிராமதேவதை. காளிபிடாரி (திருப்பு. 1184). A village goddess;

Tamil Lexicon


s. a village goddess; 2. a form of the goddess Kali. பிடாரித்தனம், obstinacy, cruelty, stubbornness.

J.P. Fabricius Dictionary


காளி.

Na Kadirvelu Pillai Dictionary


, [piṭāri] ''s.'' A village goddess, generally evil, கிராமதேவதை. 2. A form of the god dess Kali, காளி. ''(c.)'' பிடாரியைப்பெண்டுவைத்துக்கொண்டதுபோல. . . Taking a wife like an evil spirit.

Miron Winslow


piṭāri
n. cf. bhaṭṭārikā. [M. pidāri.]
A village goddess;
ஒரு கிராமதேவதை. காளிபிடாரி (திருப்பு. 1184).

DSAL


பிடாரி - ஒப்புமை - Similar