Tamil Dictionary 🔍

பிடிகை

pitikai


வண்டிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருபீடமுள்ள ஊர்திவகை கண்ணார் பிடிகையும் (பெருங். உஞ்சைக். 37, 270). A singleseated conveyance;

Tamil Lexicon


piṭikai
n. prob. பீடிகை.
A singleseated conveyance;
ஒருபீடமுள்ள ஊர்திவகை கண்ணார் பிடிகையும் (பெருங். உஞ்சைக். 37, 270).

DSAL


பிடிகை - ஒப்புமை - Similar