Tamil Dictionary 🔍

பளிங்கு

palingku


படிகம் ; கண்ணாடி ; கருப்பூரம் ; சுக்கிரன் ; தோணிக்கயிறு ; புட்பராகம் ; காண்க : அழுங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புஷ்பராகம். (S. I. I. ii, 204.) Topaz; . See பளிஞ்சி.(J.) . Indian scaly anteater; See அழுங்கு2,1. (பிங்.) சுக்கீரன். (பிங்.) 3. The planet venus; கர்ப்பூரம். முப்பழுநீர் பளிங்களை இ (சீவக.2356). 4. Camphor ; கண்ணாடி. (யாழ்.அக.) 2. Mirror ; படிகம். அடுத்தது காட்டும் பளிங்குபோல் (குறள்.706). 1. Crystal, crystal quartz ;

Tamil Lexicon


s. crystal, glass, ஸ்படிகம்; 2. mirror, கண்ணாடி. பளிங்குப் பாத்திரம், a crystal vessel. பளிங்கு மாளிகை, crystal palace.

J.P. Fabricius Dictionary


, [paḷingku] ''s.'' Crystal, glass, படிகம், [''from Sa. Paligha.'' a glass vessel.] 2. A mirror, கண்ணாடி. 3. The planet Venus, சுக் கிரன். (சது.) 4. ''[prov.]'' 4. Back stay rope, தோணிக்கயிறு.

Miron Winslow


paḷiṅku,
n. Pkt. phalika sphaṭika.
1. Crystal, crystal quartz ;
படிகம். அடுத்தது காட்டும் பளிங்குபோல் (குறள்.706).

2. Mirror ;
கண்ணாடி. (யாழ்.அக.)

3. The planet venus;
சுக்கீரன். (பிங்.)

4. Camphor ;
கர்ப்பூரம். முப்பழுநீர் பளிங்களை இ (சீவக.2356).

paḷiṅku,
n.
Indian scaly anteater; See அழுங்கு2,1. (பிங்.)
.

paḷiṅku,
n.
See பளிஞ்சி.(J.)
.

paḷiṅku
n.
Topaz;
புஷ்பராகம். (S. I. I. ii, 204.)

DSAL


பளிங்கு - ஒப்புமை - Similar