பிசங்கு
pisangku
III. v. i. become dirty, soiled, அழுக்காகு. பிசங்கல், v. n. (substantively) a soiled, or dirty cloth, பிசங்கற்சீலை.
J.P. Fabricius Dictionary
, [picngku] கிறது, பிசங்கினது, ம், சங்க, ''v. n. [prov.]'' To become dirty, soiled, or fouled, அழுக்காக.
Miron Winslow