Tamil Dictionary 🔍

படங்கு

padangku


கூடாரம் ; மேற்கட்டி ; ஆடை ; இடுதிரை ; பெருங்கொடி ; மெய்போற் பேசுகை ; சாம்பிராணிப்பதங்கம் ; அடிப்பாகம் ; பெருவரிச்சல் ; பாதத்தின் உட்பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூடாரம் (சூடா.) 2. [M. Paṭau.] Tent ஆடை. படங்கினாற் கன்னியர் (திருமந்.2916) 1. Cloth for wear மேற்கட்டி. (சூடா) 3. Awning, canopy: அடிப்பாகம். துப்பாக்கிப் படங்கு. Loc. 2. Foot, lower end, as of a gunstock; இடுதிரை. (சிலப். 27, 152, உரை.) 4. Curtain; பெருவரிச்சல். (W.) 5. Broadlath at the ridge or eves of a roof; மெய்போற் பேசுகை. (W.) Sophistry; பெருங்கொடி. (பிங்.) Standard; large banner; சாம்பிராணிப்பதங்கம். (தைலவ. தைல.) Extracted essence of frankincense; . 1. See படம். Loc

Tamil Lexicon


s. a large banner, பெருங் கொடி; 2. a canopy, மேற்கட்டி; 3. a tent, கூடாரம்; 4. broad lath, பெரு வரிச்சல்; 5. dissimulation, மாயம்.

J.P. Fabricius Dictionary


, [paṭangku] ''s.'' A standard, a large ban ner, பெருங்கொடி. 2. An awning, a canopy, a cloth-ceiling of a room, மேற்கட்டி. 3. A tent, கூடாரம். (சது.) 4. Broad lath at the ridge and eaves of the roof of a building, பெருவரிச்சல். 5. Dissimulation, sophistry, மெய்போற்பேசுகை.

Miron Winslow


Paṭaṅku
n. Paṭaka.
1. Cloth for wear
ஆடை. படங்கினாற் கன்னியர் (திருமந்.2916)

2. [M. Paṭanjnju.] Tent
கூடாரம் (சூடா.)

3. Awning, canopy:
மேற்கட்டி. (சூடா)

4. Curtain;
இடுதிரை. (சிலப். 27, 152, உரை.)

5. Broadlath at the ridge or eves of a roof;
பெருவரிச்சல். (W.)

Paṭaṅku
n. Prob. பட்டாங்கு
Sophistry;
மெய்போற் பேசுகை. (W.)

Paṭaṅku
n. Prob. paṭāḵā.
Standard; large banner;
பெருங்கொடி. (பிங்.)

paṭaṅku,
n. Perh. pataṅga.
Extracted essence of frankincense;
சாம்பிராணிப்பதங்கம். (தைலவ. தைல.)

Paṭaṅku,
n. padaka.
1. See படம். Loc
.

2. Foot, lower end, as of a gunstock;
அடிப்பாகம். துப்பாக்கிப் படங்கு. Loc.

DSAL


படங்கு - ஒப்புமை - Similar