Tamil Dictionary 🔍

அபிடேகம்

apitaekam


திருமுழுக்கு ; பட்டஞ்சூட்டும் சடங்கு ; திருமுடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிரீடம். (திருவாலவா. 11, 4.) 3. Crown; திருமஞ்சனம். 1. Bathing of an idol with water, oil, ghee, milk, honey and other substances; பட்டஞ் சூட்டுங் கிரியை. மன்னனைப் பராசரன்றா னபிடேகம்...வழங்க (சேதுபு. மங்கல. 79). 2. Inauguration of a king by anointing, consecration of a priest;

Tamil Lexicon


apiṭēkam
n. abhi-ṣēka.
1. Bathing of an idol with water, oil, ghee, milk, honey and other substances;
திருமஞ்சனம்.

2. Inauguration of a king by anointing, consecration of a priest;
பட்டஞ் சூட்டுங் கிரியை. மன்னனைப் பராசரன்றா னபிடேகம்...வழங்க (சேதுபு. மங்கல. 79).

3. Crown;
கிரீடம். (திருவாலவா. 11, 4.)

DSAL


அபிடேகம் - ஒப்புமை - Similar