Tamil Dictionary 🔍

பிலுபிலுவெனல்

pilupiluvenal


இலை முதலியன உதிர்தற் குறிப்பு ; மக்கட்கூட்டத்தின் ஒலிக்குறிப்பு ; ஒலியோடு கூட்டம் கூடுதற்குறிப்பு ; வாயால் அடுக்குதற்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See பிலிபிலியெனல் . 1. See பிலபிலெனல்

Tamil Lexicon


pilu-pilu-v-eṉal
n.
1. See பிலபிலெனல்
.

2. See பிலிபிலியெனல்
.

DSAL


பிலுபிலுவெனல் - ஒப்புமை - Similar