சண்டம்
sandam
கொடுமை ; கோபம் ; வேகம் ; வலிமை ; ஒரு நரகவகை ; அலி ; பெருமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடுமை. சண்டமன்னனைத் தாடொழுது. (சீவக. 430). 1. Fierceness; wickedness; கோபம். (சங். அக.) 2. Anger; விரைவு. (சூடா). 3. Speed, rapidity, swiftness; வலிமை. பல்லாயிரகோடி சண்ட தூணங்கள் போன்றன (பாரத. காண்டவ. 38). 4. Strength, power; நரகவிசேடம். (சிவதரு. சுவர்க்கநாக. 108.) 5. A kind of hell; . See சண்டன். (உரி. நி.) பெருமை. (அக. நி.) Greatness;
Tamil Lexicon
s. fierceness, violence, கொடு மை; 2. swiftness, விரைவு; 3. a kind of hell. சண்டப்பிரசண்டன், a valiant person; an impetuous, enthusiastic man. சண்டமாருதம், a dreadful storm, a great tempest, a hurricane.
J.P. Fabricius Dictionary
, [caṇṭam] ''s.'' Fierceness, vehemence, Impetuosity, violence, severity, cruelty, கொடுமை. W. p. 314.
Miron Winslow
caṇṭam,
n. caṇda.
1. Fierceness; wickedness;
கொடுமை. சண்டமன்னனைத் தாடொழுது. (சீவக. 430).
2. Anger;
கோபம். (சங். அக.)
3. Speed, rapidity, swiftness;
விரைவு. (சூடா).
4. Strength, power;
வலிமை. பல்லாயிரகோடி சண்ட தூணங்கள் போன்றன (பாரத. காண்டவ. 38).
5. A kind of hell;
நரகவிசேடம். (சிவதரு. சுவர்க்கநாக. 108.)
caṇṭam,
n.
See சண்டன். (உரி. நி.)
.
caṇṭam
n. caṇda.
Greatness;
பெருமை. (அக. நி.)
DSAL