பண்டம்
pandam
பொருள் ; பாண்டம் முதலியன ; தின்பண்டம் ; பயன் ; பொன் ; நிதி ; ஆடுமாடுகள் ; வயிறு ; உடல் ; உண்மை ; பழம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழம். ஒல்குதீம் பண்டம் பெய்தொழுகும் பண்டியும் (சீவக. 62). Fruit; பொருள். அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின் (குறள், 475). 1. Substance, article, store, provision; பாத்திரம் முதலியன. (w.) 2. Materials; utensils; பணியாரம். (பிங்) 3. Cake; பயன். பாதம் பணிவார்கள்பெறு பண்டம்மது பணியாய் (தேவா.1001, 5). 4. Profit, advantage; பொன். (பிங்.) 5. Gold; நிதி. நீதியான பண்டமாம் பரமசோதி (திவ். திருக்குறுந்.11). 6. Wealth; riches; ஆடுமாடுகள். Cm. 7. Cattle; உண்மை. பரலோகத்திருப்பது பண்டமன்றே (தேவா. 187, 10). 8. Truth, certainty; வயிறு. (யாழ். அக.) 1. Belly; உடல். (சங். அக.) 2. Body;
Tamil Lexicon
பண்டம்பாடி, s. various things, vessels and utensils in a house, தட்டு முட்டு; 2. store, provision, grain, சரக்கு; 3. cakes, பணிகாரம்; 4. science, learning, கல்வி. பண்டசாலை, (பண்டகசாலை), granary, களஞ்சியம். பண்டபதார்த்தம், goods, provisions, property. பண்டம் மாற, to barter. அர்ச்சிய சிஷ்ட பண்டம், (R. C. us.) relics. தின்பண்டம், eatables.
J.P. Fabricius Dictionary
, [paṇṭam] ''s.'' A thing, substance, article, utensil in a house, பொருள். (சது.) 2. Gold, wealth, பொன். 3. Store, provision, grain, merchandize, சரக்கு. 4. Cakes, பணிகாரம்.
Miron Winslow
paṇṭam,
n. cf. bhāṇda. [T. baṇdamu, K. baṇda, M. paṇṭam.]
1. Substance, article, store, provision;
பொருள். அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின் (குறள், 475).
2. Materials; utensils;
பாத்திரம் முதலியன. (w.)
3. Cake;
பணியாரம். (பிங்)
4. Profit, advantage;
பயன். பாதம் பணிவார்கள்பெறு பண்டம்மது பணியாய் (தேவா.1001, 5).
5. Gold;
பொன். (பிங்.)
6. Wealth; riches;
நிதி. நீதியான பண்டமாம் பரமசோதி (திவ். திருக்குறுந்.11).
7. Cattle;
ஆடுமாடுகள். Cm.
8. Truth, certainty;
உண்மை. பரலோகத்திருப்பது பண்டமன்றே (தேவா. 187, 10).
paṇṭam,
n. phaṇda.
1. Belly;
வயிறு. (யாழ். அக.)
2. Body;
உடல். (சங். அக.)
paṇṭam,
n. [T. paṇdu.]
Fruit;
பழம். ஒல்குதீம் பண்டம் பெய்தொழுகும் பண்டியும் (சீவக. 62).
DSAL