Tamil Dictionary 🔍

பிக்குணி

pikkuni


பௌத்தப் பெண்துறவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிக்குணிக் கோலத்துப் பெருந்தெரு வடைந்ததும் (மணி.15, 58). See பிக்ஷுணி.

Tamil Lexicon


pikkuṇi
n. Pkt. bhikkuṇi bhikṣunī.
See பிக்ஷுணி.
பிக்குணிக் கோலத்துப் பெருந்தெரு வடைந்ததும் (மணி.15, 58).

DSAL


பிக்குணி - ஒப்புமை - Similar