பிறக்கு
pirakku
பின்பு ; முதுகு ; குற்றம் ; ஓர் அசைச்சொல் ; வேறாக ; வாழ்வு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்பு. துறை பிறக்கொழியப் போகி (பெரும்பாண். 351). 1. Back, rear, behind; முதுகு (நிகண்டு.) 2. Back; குற்றம். (சூடா.)---part. 3. Fault, blemish; ஒர் அசைச்சொல். (தொல். சொல். 281.) An expletive; வேறாக. நசைபிறக்கொழிய (சிலப். 5, 95). Differently; வாழ்வு. (அக. நி.) Living;
Tamil Lexicon
s. backside, பின்புறம்; 2. an expletive, அசைச்சொல்; 3. failure, defect, வழு.
J.P. Fabricius Dictionary
, [piṟkku] ''s.'' Back-part, backside, பின் புறம். 2. Failure, deficiency, defect, வழு. 3. An expletive, அசையிடைச்சொல். (சது.) நசைதரவந்தோர்நசைபிறக்கொழிய. To satis fy the desire of those who come.
Miron Winslow
piṟakku
பிறகு. n. [M. piṟaku.]
1. Back, rear, behind;
பின்பு. துறை பிறக்கொழியப் போகி (பெரும்பாண். 351).
2. Back;
முதுகு (நிகண்டு.)
3. Fault, blemish;
குற்றம். (சூடா.)---part.
An expletive;
ஒர் அசைச்சொல். (தொல். சொல். 281.)
piṟakku
adv. prob. prthak.
Differently;
வேறாக. நசைபிறக்கொழிய (சிலப். 5, 95).
piṟakku
n. பிற-.
Living;
வாழ்வு. (அக. நி.)
DSAL