பழிக்குடி
palikkuti
பழம்பகைகொண்ட குடும்பம் ; ஏழைக்குடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழம்பகை கொண்ட குடும்பம். 1. Family cherishing inveterate hatred; ஏழைக்குடி. 2. Family, low in rank ;
Tamil Lexicon
, ''s.'' Families at variance from old time. 2. As எளியகுடி.
Miron Winslow
paḻi-k-kuṭi,
n.id. +. (w.)
1. Family cherishing inveterate hatred;
பழம்பகை கொண்ட குடும்பம்.
2. Family, low in rank ;
ஏழைக்குடி.
DSAL