Tamil Dictionary 🔍

பிணக்கு

pinakku


காண்க : பிணக்கம் ; தூறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான் (திருவாச. 30, 1). 1. See பிணக்கம். தூறு. திரண்ட பிணக்குச் சுற்றின காவற்காடு (பு. வெ. 5, 4, உரை). 2. Thicket;

Tamil Lexicon


III. v. t. tie, fasten, entangle, பின்னு.

J.P. Fabricius Dictionary


, [piṇkku] கிறேன், பிணக்கினேன், வேன், பிணக்க, ''v. a.'' To tie, fasten, entangle, பின்ன.

Miron Winslow


piṇakku
n. பிணங்கு-.
1. See பிணக்கம்.
பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான் (திருவாச. 30, 1).

2. Thicket;
தூறு. திரண்ட பிணக்குச் சுற்றின காவற்காடு (பு. வெ. 5, 4, உரை).

DSAL


பிணக்கு - ஒப்புமை - Similar