Tamil Dictionary 🔍

பிழக்கு

pilakku


பிழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிழை. பிழக்குடைய விராவணனை (திவ். பெரியாழ். 4, 8, 5). வழக்கே யெனிற் பிழக்கே (தேவா. 1154, 4). Wrong, injustice;

Tamil Lexicon


piḷakku
n. பிழை.
Wrong, injustice;
பிழை. பிழக்குடைய விராவணனை (திவ். பெரியாழ். 4, 8, 5). வழக்கே யெனிற் பிழக்கே (தேவா. 1154, 4).

DSAL


பிழக்கு - ஒப்புமை - Similar