பௌதிகம்
pauthikam
இயற்பியல் ; பூதசம்பந்தமானது ; உலகம் ; காண்க : கருநெல்லி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Featherfoil. See கருநெல்லி. (சங். அக.) உலகம். (W.) 2. The world; பூதசம்பந்தமானது. தேகங்க ளத்தனையு மோகங்கொள் பௌதிகம் (தாயு. பரிபூ. 2). 1. That which pertains to the five elements; that which is physical;
Tamil Lexicon
பவுதிகம், s. anything relating to elements, பூதசம்பந்தம்; 2. the world, பௌதீகம், used in the adj. பௌதீக, worldly. பௌதிகன், Siva.
J.P. Fabricius Dictionary
, [pautikam] ''s.'' [''also'' பவுதிகம்.] That which belongs to the elements, பூதசம்பந் தம். W. p. 628.
Miron Winslow
pautikam
n. bhautika.
1. That which pertains to the five elements; that which is physical;
பூதசம்பந்தமானது. தேகங்க ளத்தனையு மோகங்கொள் பௌதிகம் (தாயு. பரிபூ. 2).
2. The world;
உலகம். (W.)
pautikam
n.
Featherfoil. See கருநெல்லி. (சங். அக.)
.
DSAL