பாவைவிளக்கு
paavaivilakku
பெண் கையில் தாங்கிநிற்பது போல அமைக்கும் விளக்கு , பதுமைவிளக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரதிமை விளக்கு. பொலம்பாலிகைகளும் பாவைவிளக்கும் பலவுடன் பரப்புமின் (மணி. 1, 45). Lamp with a damsel-shaped stand;
Tamil Lexicon
pāvai-viḻakku
n. id.+.
Lamp with a damsel-shaped stand;
பிரதிமை விளக்கு. பொலம்பாலிகைகளும் பாவைவிளக்கும் பலவுடன் பரப்புமின் (மணி. 1, 45).
DSAL