காளவிளக்கு
kaalavilakku
திருவிழா முதலிய சிறப்புக் காலங்களில் பயன்படுத்தும் பெருவிளக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருவிழாமுதலிய விசேடகாலங்களில் உபயோகிக்கும் பெருவிளக்கு. Lamps used for the illumination of gardens and grounds on great festive occasions;
Tamil Lexicon
kāḷa-viḷakku,
n. gādha+.
Lamps used for the illumination of gardens and grounds on great festive occasions;
திருவிழாமுதலிய விசேடகாலங்களில் உபயோகிக்கும் பெருவிளக்கு.
DSAL