Tamil Dictionary 🔍

பாகல்

paakal


பாகற்கொடி ; பலாமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See பலா. கோளிப்பாகற் கொழுங்கனித் திரள்காய் (சிலப்.16, 24). Jack. கொடிவகை ஒருநாட் பாகற்கொடியே பலவறுப் பான் (திருவாரூ. 421). Balsam-pear, climber, Momordica charantia;

Tamil Lexicon


s. the jack tree, பலாமரம்; 2. a garden plant, mornordica charantia. பாகற்காய், (vulg. பாவக்காய்), the fruit of பாகல் 2.

J.P. Fabricius Dictionary


, [pākl] ''s.'' The jack-tree; bread-fruit tree. See பலாமரம். ''(p.)'' 2. [''vul.'' பாவல்.] A kind of climbing garden-plant which is medicinal, and whose bitter fruit is used in cooking. பாகற்கொடி, Momordica charantia.--Of பாகல் creeper are different varieties, as காட்டுப்பாகல், கொம்புப்பாகல், கொ ல்லம்பாகல், நாய்ப்பாகல், நரிப்பாகல், நிலப்பாகல், பேய்ப்பாகல், பழுபாகல், and மிதிபாகல்.

Miron Winslow


pākal
n.
Jack.
See பலா. கோளிப்பாகற் கொழுங்கனித் திரள்காய் (சிலப்.16, 24).

pākal
n. prob. பாவு-. [k. hāgal M. pāval.]
Balsam-pear, climber, Momordica charantia;
கொடிவகை ஒருநாட் பாகற்கொடியே பலவறுப் பான் (திருவாரூ. 421).

DSAL


பாகல் - ஒப்புமை - Similar