Tamil Dictionary 🔍

பாவினம்

paavinam


தாழிசை ; துறை , விருத்தம் என்னும் முப்பகுதியான பாவின்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழிசை, துறை, விருத்தம் என்ற முப்பகுதியான பாவின்வகை. Sub-division of verse, of which there are three kinds, viz., tāḷicai, tucai, viruttam;

Tamil Lexicon


, ''s.'' The three classes of poems which partake of the nature of each of the four out of five classes of poems called, தாழிசை, துறைவிருத்தம். 1. Those that have some of the properties of வெண்பா are வெண்டாழிசை or வெள்ளொத் தாழிசை, வெண்டுறை and வெளிவிருத்தம். 2. Those of ஆசிரியம் are ஆசிரியத்தாழிசை, ஆசிரி யத்துறை and ஆசிரியவிருத்தம். 3. Those of கலிப்பா are கலித்தாழிசை, கலித்துறை and கலி விருத்தம். 4. Those of வஞ்சிப்பா are வஞ் சித்தாழிசை, வஞ்சித்துறை and வஞ்சிவிருத்தம்.

Miron Winslow


pā-v-iṉam
n. id.+. (Pros.)
Sub-division of verse, of which there are three kinds, viz., tāḷicai, tucai, viruttam;
தாழிசை, துறை, விருத்தம் என்ற முப்பகுதியான பாவின்வகை.

DSAL


பாவினம் - ஒப்புமை - Similar