Tamil Dictionary 🔍

பாவம்

paavam


தீவினைப் பயன் ; தீச்செயல் ; நரகம் ; இரக்கக்குறிப்பு ; உளதாந்தன்மை ; முறைமை ; தியானம் ; எண்ணம் ; அபிநயம் ; விளையாட்டு ; நிலைதடுமாற்றம் ; ஆத்துமாவிடம் உண்டாகும் பரிணாம விசேடம் ; இயக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நரகம். (பிங்.) -- int. An exclamation of pity; இரக்கக்குறிப்பு. அவள் மிக ஏழை: பாவம்! 3. Hell; தியானம். (சூடா.) 1. Contemplation, meditation; உளதாந்தன்மை. (பிரபஞ்சவி. 156.) 3. State or condition of existence; அபிநயம். பாவமோ டராகம் (திருவிளை. கான்மா. 8). 4. (Nāṭya.) Gesture expressive of emotions; முறைமை. (பிங்.) 5. Established order; விளையாட்டு. (இலக். அக.) 6. Sport; தீச்செயல்.(சூடா.) 2. Sinful act, crime; தீவினைப்பயன். பகைபாவ மச்சம் பழி (குறள், 146). 1. Accumulated result of sinful actions; மனோவாக்காய வியாபாரத்தால் ஜீவனிடம் உண்டாகும் பரிணாம விசேஷம். (நீலகேசி, 427, உரை.) The change in the soul, due to the activities of the mind, body and speech; எண்ணம். (யாழ். அக.) 2. Idea, opinion, conception;

Tamil Lexicon


s. nature, condition, entity, உள்ளது; 2. idea, imagination, பாவனை. பாவாபாவம், existence ad nonexistence. பாவார்த்தம், signification of a word, கருத்துரை. பாவி, an inoffensive, harmless person or beast; 2. a person of weak intellect.

J.P. Fabricius Dictionary


paavam பாவம் 1. sin, misfortune 2. alas, it's pity (int.)

David W. McAlpin


, [pāvam] ''s.'' [''St.'' பாபம்.] Sin, vice, evil, crime, தீமை. 2. Demerit, accumu lated results of evil actions attaching to the soul, தீவினை. 3. Misfortune, as the result of former actions, ''but often spoken in burlesque,'' அதிஷ்டவீனம். ''(c.)''

Miron Winslow


pāvam
pāpa. n.
1. Accumulated result of sinful actions;
தீவினைப்பயன். பகைபாவ மச்சம் பழி (குறள், 146).

2. Sinful act, crime;
தீச்செயல்.(சூடா.)

3. Hell;
நரகம். (பிங்.) -- int. An exclamation of pity; இரக்கக்குறிப்பு. அவள் மிக ஏழை: பாவம்!

pāvam
n. bhāva.
1. Contemplation, meditation;
தியானம். (சூடா.)

2. Idea, opinion, conception;
எண்ணம். (யாழ். அக.)

3. State or condition of existence;
உளதாந்தன்மை. (பிரபஞ்சவி. 156.)

4. (Nāṭya.) Gesture expressive of emotions;
அபிநயம். பாவமோ டராகம் (திருவிளை. கான்மா. 8).

5. Established order;
முறைமை. (பிங்.)

6. Sport;
விளையாட்டு. (இலக். அக.)

pāvam
n. bhāva. (Jaina.)
The change in the soul, due to the activities of the mind, body and speech;
மனோவாக்காய வியாபாரத்தால் ஜீவனிடம் உண்டாகும் பரிணாம விசேஷம். (நீலகேசி, 427, உரை.)

DSAL


பாவம் - ஒப்புமை - Similar