Tamil Dictionary 🔍

பாவிகம்

paavikam


தொடக்கமுதல் முடிவுவரை வனப்புடையதாக அமையும் காப்பியப் பண்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொடக்கமுதல் முடிவுவரை வனப்புடையதாக அமையும் காவியப்பண்பு. (தண்டி. 89). The basic idea running through a poem;

Tamil Lexicon


, [pāvikam] ''s.'' The last of the thirty five figures in rhetoric. See அலங்காரம். 2. ''[St. usage.]'' A figure describing the past or future as present, சென்றதையும், வருவதை யும் நிகழ்வதாகச்சொல்லுகை. W. p. 619. B'HA VIKA.

Miron Winslow


pāvikam
n. bhāvika.
The basic idea running through a poem;
தொடக்கமுதல் முடிவுவரை வனப்புடையதாக அமையும் காவியப்பண்பு. (தண்டி. 89).

DSAL


பாவிகம் - ஒப்புமை - Similar