Tamil Dictionary 🔍

பிலாவனம்

pilaavanam


நனைக்கை. 1. Wetting, soaking, as a cloth; சுத்தீகரணக்கிரியை மூன்றனுள் வருணமந்திரபீஜாக்ஷரத்தைச் சபித்துச் சுத்தஞ்செய்யுஞ் சடங்கு. சோடணதகனப் பிலாவன மாசறச்செய்து (வாயுசங். பங்சாக்.46). 2. A purificatory ceremony employing the bījākṣara of Varuṇa, one of three cuttīkaraṇa-k-kiriyai, q.v.;

Tamil Lexicon


pilāvaṉam
n. plāvana.
1. Wetting, soaking, as a cloth;
நனைக்கை.

2. A purificatory ceremony employing the bījākṣara of Varuṇa, one of three cuttīkaraṇa-k-kiriyai, q.v.;
சுத்தீகரணக்கிரியை மூன்றனுள் வருணமந்திரபீஜாக்ஷரத்தைச் சபித்துச் சுத்தஞ்செய்யுஞ் சடங்கு. சோடணதகனப் பிலாவன மாசறச்செய்து (வாயுசங். பங்சாக்.46).

DSAL


பிலாவனம் - ஒப்புமை - Similar