Tamil Dictionary 🔍

பாவகன்

paavakan


தூய்மையானவன் ; தூய்மைசெய்வோன் ; அக்கினி ; நஞ்சுதீர்க்கும் மருத்துவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிசுத்தஞ்செய்பவன். 2. Purifier; பரிசுத்தன். பறவையின் குலங்கள் காக்கும் பாவகன் (கம்பரா. நாகபா.270). 1. Holy person; விஷந்தீர்க்கும் வைத்தியன். விடநகுல மேவினு மெய்ப் பாவகனின் மீளும் (திருவருட்பயன், 57.) 4. One who cures poisonous bite; அக்கினி. (பிங்.) நெடுங்கடற் பருகும் பாவகன் (கம்பரா.கவந்.14). 3. Fire;the God of Fire;

Tamil Lexicon


s. fire, நெருப்பு; 2. the god of fire, அக்கினிதேவன்; 3. a purifier; 4. one possessed of form (பாவகம்).

J.P. Fabricius Dictionary


, ''s.'' One possessed of form, or shape, சொரூபி.

Miron Winslow


pāvakaṉ
n. pāvaka.
1. Holy person;
பரிசுத்தன். பறவையின் குலங்கள் காக்கும் பாவகன் (கம்பரா. நாகபா.270).

2. Purifier;
பரிசுத்தஞ்செய்பவன்.

3. Fire;the God of Fire;
அக்கினி. (பிங்.) நெடுங்கடற் பருகும் பாவகன் (கம்பரா.கவந்.14).

4. One who cures poisonous bite;
விஷந்தீர்க்கும் வைத்தியன். விடநகுல மேவினு மெய்ப் பாவகனின் மீளும் (திருவருட்பயன், 57.)

DSAL


பாவகன் - ஒப்புமை - Similar