பாரகன்
paarakan
சுமப்பவன் ; தாங்குபவன் ; கல்விமிகக் கற்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பாரங்கதன். வேதபாரகன் (கம்பரா. இரணி. 27). சுமப்போன். பாரகர்பரிக்க (சி.சி. 2, 95). 1. Carrier, bearer; தாங்குபவன். பாரகன் றனையும் (சிவதரு. பாவ. 8). 2. Supporter, sustainer;
Tamil Lexicon
பாரங்கதன், s. one well-versed in science, கல்விமான்.
J.P. Fabricius Dictionary
pārakaṉ
n. id.
See பாரங்கதன். வேதபாரகன் (கம்பரா. இரணி. 27).
.
pārakaṉ
n. bhārika.
1. Carrier, bearer;
சுமப்போன். பாரகர்பரிக்க (சி.சி. 2, 95).
2. Supporter, sustainer;
தாங்குபவன். பாரகன் றனையும் (சிவதரு. பாவ. 8).
DSAL