Tamil Dictionary 🔍

பாவனன்

paavanan


துப்புரவாளன் ; அனுமன் ; வீமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுமான். 2. Hanumān, the son of Wind-God; சுத்தஞ் செய்பவன். 1. One who purifies; வீமன். (பாரத. பத்தாம். 142.) 3. Bhima; the son of Wind-God;

Tamil Lexicon


s. (பவனம், wind) Bhima; 2. Hanuman; 3. see under பாவனம்.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Purifier.

Miron Winslow


pāvaṉaṉ
n. Pāvana.
1. One who purifies;
சுத்தஞ் செய்பவன்.

2. Hanumān, the son of Wind-God;
அனுமான்.

3. Bhima; the son of Wind-God;
வீமன். (பாரத. பத்தாம். 142.)

DSAL


பாவனன் - ஒப்புமை - Similar